Wednesday 1 July 2020

நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

  • மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து...
  • பாதுகாப்பு போன்ற துறைகளிலும் கூட அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் அபாயத்தை எதிர்த்து...
  • அரசுப் பொதுத்துறைகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் தனியார்மயப் போக்கினைக்கண்டித்து..
  • BSNL நிறுவனம் 4G சேவை துவங்குவதில் உள்ள தடைகளை அகற்றக்கோரி...

அனைத்து மத்திய சங்கங்கள்  ஒன்றிணைந்து
ஜுலை 3 நாடு தழுவிய 
கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்குடி... மதுரையில்...
BSNLEU – NFTE 
இணைந்த ஆர்ப்பாட்டம்
-------------------------------------------------------
03/07/2020 – வெள்ளிக்கிழமை – பகல் 12.00 மணி
தல்லாகுளம் தொலைபேசி நிலையம் – மதுரை
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

தோழர்களே.. வாரீர்...

No comments:

Post a Comment