Thursday 30 July 2020

வாழ்க வளமுடன்...

இன்று 31/07/2020 
பணிநிறைவு பெறும்

கல்வியில் சிறந்த..
கடமையில் நிறைந்த...
எளிமை... வலிமை... இனிமை...
என்னும் பெருமைகள் நிறைந்த...
சமுதாயச் சிந்தனைகள் ஒளிர்ந்த...
NFTE பேரியக்கத்தூண்...

அன்புத்தோழியர்
V.பத்மாவதி
OS(P) - அலுவலகக் கண்காணிப்பாளர்
பொதுமேலாளர் அலுவலகம் - மதுரை 

அவர்களின் பணிநிறைவுக்காலம்
சீருடன்... சிறப்புடன்... அமைதியுடன்...
விளங்க வாழ்த்துகின்றோம்...
-----------------------------------------------------------
வாழ்த்து சொல்ல... 94434 55966

No comments:

Post a Comment