Tuesday 14 July 2020


கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
A  U  A  B
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
 -----------------------------------
BSNL நிறுவனத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தக்கோரி...


BSNL ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி...

16/07/2020 –வியாழன் 
நாடு தழுவிய

கறுப்புக்கொடி

ஆர்ப்பாட்டம்

-------------------------
கோரிக்கைகள்
-------------------------
BSNLக்கு 4G சேவை உடனடியாக வழங்கிடு...

BSNL புத்தாக்கப் பணிகளை விரைவு படுத்து...

BSNL சேவைத்தரம் உயர வழிவகை செய்..

பணிபுரியும் ஊழியர்களின் சம்பளப் பட்டுவாடாவைத் தடையின்றி முறைப்படுத்து...

 சொசைட்டிக்கடன், வங்கிக்கடன் மற்றும்
 இதரப் பிடித்தங்களை உடனடியாக செலுத்து...

 கொரோனா பாதிப்புக்குள்ளான ஊழியர்களின்
  சிகிச்சைக்கு உரிய ஏற்பாடு செய்...

கொரோனாவால் இறந்த ஊழியர்கள்
 குடும்பத்திற்கு 10 லட்சம். இழப்பீடு வழங்கு..

ஓராண்டுக்கும் மேலாகப் பட்டுவாடா செய்யப்படாத ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தை  உடனடியாக வழங்கு...

 மின்கட்டணம், கட்டிட வாடகை, வாகன வாடகை போன்ற செலவினங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்...

No comments:

Post a Comment