Wednesday 8 July 2020


நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 
BSNL புத்தாக்கத்தில்
மத்திய அரசின் உறுதிமொழியை நிறைவேற்றக்கோரி
ஊழியர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி
  NFTE – FNTO – SEWA BSNL – TEPU – SNATTA
இணைந்த நாடு தழுவிய
ஆர்ப்பாட்டம்
09/07/2020 – வியாழன் பகல் 12.00 மணி
------------------------------------------------------------
  • பொதுமேலாளர் அலுவலகம் – மதுரை
  • பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
  • தொலைபேசி நிலையம் – திண்டுக்கல்
  • தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
  • தொலைபேசி நிலையம் – பரமக்குடி
  • தொலைபேசி நிலையம் – சிவகங்கை
------------------------------------------------------------
கோரிக்கைகள்
மத்திய அரசே...
  • BSNLக்கு உடனடியாக 4G வழங்கு...
  • BSNL நிதியாதாரத்தை உறுதி செய்...

BSNL நிர்வாகமே...
  • நலிந்து வரும் சேவையை மேம்படுத்து...
  • ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கு...
  • பிடித்தங்களை உடனடியாக செலுத்து...
  • நிலுவைகளைப் பட்டுவாடா செய்...
  • VRS EXGRATIAவை முழுமையாக பட்டுவாடா செய்...

தோழர்களே... அணி திரள்வீர்...

No comments:

Post a Comment