தேசத்தின் சிற்பி
மதவெறி... இனவெறி...
வளர்த்தவர் அல்ல...
மக்கள் மனங்களில் சமத்துவம்
வளர்த்தவர்...
கண்ணில் ஈரம் காட்டியவர்
அல்ல...
நெஞ்சில் ஈரம் காட்டியவர்.....
வாயால் வடை சுட்டவர்
அல்ல...
செயலால் சிகரம் தொட்டவர்....
சுதந்திர இந்தியாவின்
சிற்பி
பண்டித ஜவஹர்லால் நேரு
நினைவைப் போற்றுவோம்...
ZOOM ID : 310
814 0829 – PW : 123456
No comments:
Post a Comment