Saturday, 15 May 2021

 காணொளி  சங்கமம்... 


அடுப்பில் எரியும் நெருப்பிலே உன் முகம்...

வீட்டில் ஒளிரும் விளக்கிலே உன் முகம்...

இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு...

ஒளி தந்தாய்... வாழ வழி தந்தாய்...

சிந்தை நிறைந்த நீயே எந்தாய்....

==============================

தோழர் குப்தா 

நூற்றாண்டு காணொளி சங்கமம்

17/05/2021 – திங்கள்கிழமை – மாலை 6 மணி

ZOOM காணொளி மூலம்.... இணைந்திடுவீர்...

No comments:

Post a Comment