Wednesday 4 June 2014

காரைக்குடி 
மாவட்டச்செயற்குழுக்கூட்டம் 
==============================
14/06/2014- சனிக்கிழமை - காலை 10 மணி 
சங்க அலுவலகம்  - காரைக்குடி.
==============================
விவாதப்பொருள் 

  • அகில இந்திய மாநாடு 
  • மாவட்டம் மற்றும்  கிளை மாநாடுகள் 
  • தலமட்டக்குழு/பணிக்குழு/நலக்குழு 
  • இழுத்தடிக்கப்படும் TM/TTA  மாற்றல்கள் 
  • வஞ்சிக்கப்படும் நாலு கட்டப்பதவி உயர்வுகள் 
  • ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகள் 
  • மறுக்கப்படும் இலவச SIMகள் 
  • மாற்றியமைக்கப்படாத UDAAN/VIJAY/NWOP குழுக்கள் 
  • கண்டுகொள்ளப்படாத தொலைபேசி பராமரிப்பு 
  • அமோக விளைச்சல் அதிகாரிகளின் ஊழல்கள்..
  • உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியர்கள் 
  • மற்றும் தேக்கப்பட்டுள்ள பிரச்சினைகள்....                           
தேக்க நிலை உடைத்திட ..
தேவைகளை அடைந்திட ..
கூடுவீர்.. தோழர்களே...

1 comment:

  1. வாழ்க்கை தத்துவம்
    நல்லாவின் பால்முழுதும் கன்றுக்கில்லை
    நெல்லாகும் கதிர்முழுதும் நிலத்துக்கில்லை
    பல்லாரும் கனிமுழுதும் மரத்துக்கில்லை
    எல்லாமே பிறர்க்குழைக்க காணுகின்றேன்
    நறும்பூவின் மணம்முழுதும் சோலைக்கில்லை
    நிறைகின்ற நீர்முழுதும் குளத்துக்கில்லை
    பண்ணரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை
    என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்! வேண்டும்!
    செயற்குழு தீர்மானங்கள் தோழர்களின் வாழ்வில்
    புதிய விடியலை ஏற்படுத்தட்டும்

    ReplyDelete