Sunday 15 June 2014

NFTE - TMTCLU
இணைந்த போராட்டம் 
காரைக்குடி 
மாவட்டச்செயற்குழு முடிவின்படி 
நிரந்தர ஊழியர்களின் நீண்ட நாள் 
பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி...

சுரண்டப்படும்...
ஒப்பந்த ஊழியர்களின்..
நியாயமான கோரிக்கைகளை 
அமுல்படுத்தக்கோரி 

26/06/2014 - வியாழன் அன்று 
கிளைகள் தோறும் 
நிரந்தர ஊழியர் - ஒப்பந்த ஊழியர் 

இணைந்த 
ஆர்ப்பாட்டம் 

08/07/2014 - செவ்வாய்க்கிழமை அன்று 
நிரந்தர ஊழியர் பங்கு கொள்ளும்

ஒருநாள்
உண்ணாவிரதம் 

15/07/2014 - செவ்வாய்க்கிழமை அன்று
ஒப்பந்த ஊழியர்கள் பங்கு கொள்ளும்.

ஒருநாள் 
அடையாள வேலைநிறுத்தம்..

விழியிருந்தும்  குருடாய்...
வழியிருந்தும் முடமாய்..
செவியிருந்தும்  செவிடாய்...

செயல்படும் காரைக்குடி 
மாவட்ட நிர்வாகத்தை 
தட்டிக்கேட்போம்..

ஒன்றுபடுவோம்.. 
போராடுவோம்..

நிரந்தர ஊழியர் - ஒப்பந்த ஊழியர் 
நலன் காப்போம்..

எழுவீ ர்... தோழர்களே...

1 comment:

  1. தோழரே அதிகாரிகளின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்காமல் நாம் போராட்டத்தை தொடங்க வேண்டும் பழைய அதிரடி சங்க நிகழ்வுகள் தொடர் ந்தால் மட்டுமே நமது இலக்கை அடைய முடியும். நன்றி பாலமுருகன் நி

    ReplyDelete