Saturday 23 July 2016

தடை தாண்டி... தலை தாண்டி.. வாழ்க... வளர்க...

காரைக்குடி மாவட்டத்தின் இளைய தலை..
தோழர்.சுபேதார் அலிகான்
மாநில அமைப்புச்செயலராக 
மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சொல்லில் மந்திரம்...
செயலில் இயந்திரம்...
நேர்மையில் நிரந்தரம்...
சொல்லும் கருத்தில் சுதந்திரம்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...
இயக்கத்தில் உயர்ந்து செல் தோழா...
சுதந்திரமாய் பறந்து செல் தோழா...
--------------------------------------------------------------------
வாழ்த்துங்கள்... வளரட்டும்.. 9486448333

4 comments:

  1. முடி இல்லா தலை தாண்டி என் எதிர்காலத்தை எவனாலும் அழிக்க முடியாது என்று செயலில் காட்டிய தோழமையின் பணி இன்னும் அதிகரிக்கட்டும் சிறக்கட்டும் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. தோழர் மாறனின் மாற்றமில்லா கருத்தை தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும், அந்த எவன் ஆரும் இல்லாத கேவாக இருந்தாலும் சரி அல்லது சேதுவாக இருந்தாலும் சரி,,, இல்லை எவனாக இருந்தாலும் சரி சீப்பை ஒளித்து விட்டால் திருமணம் நின்று விடும் என்று நினைப்பவர்கள் எண்ணத்தை தவிடு பொடியாக்குவோம் வீறு நடை போடுவோம் இளைஞர்களின் துணையோடு

    ReplyDelete
  3. வாழ்த்துகள் தோழ

    ReplyDelete
  4. வாழ்த்துகள் தோழ

    ReplyDelete