Sunday 3 July 2016

NFTE - காரைக்குடி மாவட்ட மாநாடு
யாதும் ஊரே… யாவரும் கேளிர்...
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
எல்லோரும் ஓர்  நிறை...


தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி.
5வது மாவட்ட மாநாடு

08/07/2016 
வெள்ளிக்கிழமை - காலை 10 மணி
  மீனாட்சி திருமண மண்டபம் 
இரயில் நிலையம் அருகில் – பரமக்குடி.

நிகழ்ச்சி நிரல்

  • ·        கொடியேற்றம்
  • ·        தமிழ்த்தாய் வாழ்த்து
  • ·        உழைப்பாளி வர்க்க உரிமைகீதம்
  • ·        நீத்தார் நினைவஞ்சலி
  • ·        வரவேற்புரை
  • ·        துவக்கவுரை
  • ·        செயல்பாட்டறிக்கை
  • ·        நிதியறிக்கை
  • ·        பணி நிறைவு பாராட்டு
  • ·        கார்த்தி – குடும்ப நிவாரண நிதி வழங்கல்
  • ·        தலைவர்கள் சிறப்புரை
  • ·        அதிகாரிகள் கருத்துரை
  •     நலந்தானா? நமது கடமை 
  • ·        அமைப்புநிலை விவாதம்
  • ·        புதிய நிர்வாகிகள் தேர்வு
  • ·        வாழ்த்துரை
  • ·        தீர்மானங்கள்
  • ·        நன்றியுரை
       தலைமை: தோழர்.சுந்தரராஜன் – மாவட்டத்தலைவர்

கொடியேற்றம்
                                  
தேசிக்கொடி
தோழர். சங்கிலிராஜன், DGM - பணிநிறைவு

சங்கக்கொடி
தோழர். காசிநாதன், STS - பணிநிறைவு

கொள்கை முழக்கம்
தோழர்.நாகேஸ்வரன்

வரவேற்புரை
தோழர். இராமசாமி - மேனாள் மாநில துணைத்தலைவர்
தோழர். தமிழரசன் - கிளைச்செயலர்  


துவக்கவுரை
 NFTE இயக்கப்பெருந்தலைவர். தோழர்.சேது

அரசியல் விழிப்புரை
தோழர். பழ.இராமச்சந்திரன் - AITUC
தோழர். NK.இராஜன் – மாவட்டச்செயலர் - CPI

இலக்கியத்தேனுரை 
நாவலாசிரியர் தோழர்.பொன்னீலன்
தோழர்.சேகரன்
மாவட்டச்செயலர் கலைஇலக்கியப்பெருமன்றம்

மாமணியைத் தோற்போமோ..?
கருத்துரை
திரு.V.இராஜு – பொதுமேலாளர்
திரு. S.ஜெயச்சந்திரன் – துணைப்பொதுமேலாளர்

நன்று கருது... நாளெலாம் வினைசெய்...
ஆக்கவுரை
தோழர். பட்டாபி – மாநிலச்செயலர்

நாமார்க்கும் குடியல்லோம்...நமனை அஞ்சோம்...
ஊக்கவுரை
 தோழர். ஆர்.கே.,


கூடித்தொழில் செய்… குன்றென நிமிர்ந்து நில்…

வாழ்த்துரை
தோழர்.அசோகராஜன் – மாநிலப்பொருளர்
தோழர்.ஸ்ரீதர் – கடலூர் மாவட்டச்செயலர்
தோழர்.பழனியப்பன் – திருச்சி மாவட்டச்செயலர்
தோழர்.சிவகுருநாதன் – மதுரை மாவட்டச்செயலர்
தோழர்.இராம்சேகர் – விருதுநகர் மாவட்டச்செயலர்
தோழர்.பெ.முருகன் – ஓய்வூதியர் சங்க மாவட்டச்செயலர்
தோழர்.சி.முருகன் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச்செயலர்



விதையினைத் தெரிந்திடு… வீரியம் பெருக்கிடு
----------------------------------------------------------------------------------------
நன்றியுரை
தோழர்.சுபேதார் அலிகான் 
NFTE - இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்

அனைவரும் வருக… அன்புடன் அழைக்கும்..

க.சுந்தரராஜன்      வெ.மாரி          அ.ஜெயராமன்
மாவட்டத்தலைவர்      மாவட்டச்செயலர்   மாவட்டப்பொருளர்
--------------------------------------------------------------------------------------------------
வளமான BSNL… நாட்டிற்குப் பலம்… 
வலுவான NFTE…  தொழிலாளிக்கு நலம்…

No comments:

Post a Comment