Friday 2 February 2018

அறப்போர் நிறைவு
 BSNL அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

 ஐந்து நாள் அறப்போர் நிறைவுக்கூட்டம்
03/02/2018 – சனிக்கிழமை – மாலை 03.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
 ----------------------------------------------------------------------- 
பங்கேற்பு : தோழர்கள்
V.மோகன்தாஸ் – AIBSNLEA மாவட்டச்செயலர்
G.முத்துக்குமரன் – FNTO மாவட்டச்செயலர்
M.பூமிநாதன் – BSNLEU மாவட்டச்செயலர்
A.பாண்டியன் – SNEA மாவட்டச்செயலர்
V.மாரி – NFTE மாவட்டச்செயலர்
சிறப்புரை – தோழர்கள்
M.வீரையா – CITU மாவட்டச்செயலர்
S.காமராஜ் – AIBSNLEA மாநில உதவிச்செயலர்
பழ.இராமச்சந்திரன் – AITUC மாநில துணைப்பொதுச்செயலர்
 தோழர்களே… வாரீர்….

No comments:

Post a Comment