Tuesday, 22 January 2019

வாழ்த்துக்கள்

இன்று 23/01/2019
காரைக்குடி மாவட்டத்தில்
தங்களது சீரிய பணிக்காக
சிறந்த அதிகாரி விருது பெறும்
அன்புத்தோழர்… AGM
A.பாண்டியன்

சிறந்த ஊழியர் விருது பெறும்
அன்புத்தோழர்ஓய்வுபெற்ற STMO..
V.மணி
ஆகியோருக்கு நமது
நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

விருது வழங்கும் விழாவிற்கு வருகை தரும்
நமது அன்புக்குரிய முதன்மைப்பொதுமேலாளர்
CGM தமிழ்நாடு -  உயர்திரு
V.இராஜு
அவர்களை வருக வருகவென வரவேற்கின்றோம்

1 comment:

  1. விருது பெறும் இருவருக்கும் நல் வாழ்த்துகள்

    ReplyDelete