Wednesday 10 April 2019


ஆ ர் ப் பா ட் ட ம்
மத்திய அரசு மற்றும் 
DOTயின்... ஊழியர் விரோத..
விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து…

அனைத்துக் கிளைகளிலும்
12/04/2019 அன்று நாடு தழுவிய
BSNL அனைத்து சங்க
ஆர்ப்பாட்டம்
12/04/2019 – வெள்ளிக்கிழமை - மாலை 05 மணி
------------------------------------------------------------------------
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

தொலைபேசி நிலையம் – பரமக்குடி

தொலைபேசி நிலையம் – சிவகங்கை
------------------------------------------------------------------------
தோழர்களே அணி திரள்வீர்…

3 comments:

  1. பிப்ரவரியில் போராட்டம் நடைபெறும் போதே நான் கூறினேன் என்று வலைத்தளத்திலும் வாட்சப்பில் எழுதினேன் மூன்று நாள் போராட்டம் தவறு இது காலவரையற்ற போராட்டம் ஆகி இருக்க வேண்டும் என்று ஒரு சில தோழர்களிடம் பகிர்ந்தும் ஒன்றும் செய்ய இயலவில்லை . இப்பொழுது அதே கோரிக்கை . வருத்தமாக இருக்கின்றது . அமைப்பின் கொள்கைகளை விட எதிர்காலத்தில் நடக்க போவதை அறிந்து அதற்கேற்ற வண்ணம் செயல்கள் செய்வது நலம் பயக்கும் .சங்கத்தில் இருந்தால் எல்லாவற்றையும் அனுசரித்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்றே நினைக்கின்றேன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete