Tuesday, 28 December 2021

 கிளைக்கூட்டங்கள் 

 கிளைக்கூட்டங்கள்

 -------------------------------------

இராமநாதபுரம் வருவாய் மாவட்டக்கிளை

30/12/2021 – வியாழன் – மாலை 04.00 மணி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

தலைமை : தோழர். A. தமிழரசன் – கிளைத்தலைவர்

 -------------------------------------

பங்கேற்பு :  தோழர்கள்

S. சதீஷ் பாலாஜி – கிளைச்செயலர்

R.  முருகேசன் – கிளைப்பொருளர்

A.ஜேம்ஸ்வாலண்ட்ராயன் – மாவட்ட உதவித்தலைவர்

V. சுப்பிரமணியன் – மாவட்டத்தலைவர்

  -------------------------------------

சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளை

30/12/2021 – வியாழன் – மாலை 04.00 மணி

சங்க அலுவலகம் – காரைக்குடி

தலைமை : தோழர். R. இரஞ்சித் குமார் – கிளைத்தலைவர்

 -------------------------------------

பங்கேற்பு :  தோழர்கள்

M. ஆரோக்கியதாஸ் – கிளைச்செயலர்

N. ஜெகன் – இணைச்செயலர்

L. பாண்டியம்மாள் – கிளைப்பொருளர்

J. பங்கஜ்குமார் – மாவட்டப்பொருளர்

B. முருகன் – மாவட்டச்செயலர்

  -------------------------------------

ஆய்படு பொருள்

மாநில மாநாடு

தலமட்டப்பிரச்சினைகள்

இன்ன பிற... 

தோழர்களே...  வருக...

No comments:

Post a Comment