Wednesday, 1 December 2021

இரங்கல் 

NFTE தமிழ் மாநிலச்செயலர் 

தோழர்.நடராஜன் அவர்களின்

இளைய சகோதரர் 

திரு.சுந்தரம் அவர்கள்

இன்று 01/12/2021 உடல்நலக்குறைவால்  

திருவாரூரில் அகால மரணமடைந்தார்.

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

சகோதரனைப் பிரிந்த 

தோழர் நடராஜன் அவர்களின்

துயரத்தில் பங்கு கொள்கின்றோம்.

-------------------------------------------

நல்லடக்கம் (02/12/2021 ) திருவாரூரில் நடைபெறும்.

1 comment: