Wednesday, 22 December 2021

 ஒப்பந்த ஊழியர் விடுபட்ட சம்பளம்

 

தோழர்களே....

நமது TMTCLU ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் முயற்சியால் வழக்குமன்ற முடிவின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள நிலுவை வழங்கப்பட்டது நாம் அறிந்ததே.

இன்னும் தமிழகம் முழுவதும் 380 தோழர்களுக்கு ரூ. 33,72,477/= சம்பளப் பாக்கி உள்ளது.

அந்த விடுபட்ட ஊழியர்கள் தங்களது தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை அணுகி தங்களது சம்பளப்பாக்கியைப் பெறுவதற்கு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்.

காரைக்குடியில் இன்னும் 23 தோழர்களுக்கு சம்பளப்பாக்கி உள்ளது. அவர்கள் இன்று 23/12/2021 மதுரை சொக்கிகுளத்தில் அமைந்துள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவகத்திற்கு உடனடியாக கீழ்க்கண்ட ஆதாரங்களோடு நேரில் வரவேண்டும்.

👉ஆதார் அட்டை

👉வங்கி சேமிப்பு புத்தகம். 

இந்த வாய்ப்பே இறுதியானது. 

தோழர்கள் தவறாமல் மதுரை தொழிலாளர்

ஆணையர் அலுவகத்திற்கு நேரில் வரவும். 

நமது முன்னணித் தோழர்கள் 

கவனம் செலுத்தவும். 

 

No comments:

Post a Comment