AUAB
அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்
BSNL ஊழியர்களுக்கு
3வது ஊதிய மாற்றம்
உடனே வழங்கக்கோரி
நாடு
தழுவிய
ஆர்ப்பாட்டம்
27/05/2022 - வெள்ளிக்கிழமை
காலை 10.00 மணி
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம்.
----------------------------------------
காலை 11.00 மணி
தொலைபேசி நிலையம் - பரமக்குடி.
----------------------------------------
மாலை 05 மணி
துணைப்பொதுமேலாளர் அலுவலகம்-காரைக்குடி.
----------------------------------------
ஆண்டுகள் ஐந்தாய் கிடப்பில் கிடக்கும்
ஊதியமாற்றத்தை அடைந்திட
தொடர்ந்து குரல் கொடுப்போம்...
நிரந்தர ஊழியர்களும்....
பணிநிறைவு பெற்ற தோழர்களும்
திரளாய்க் கலந்து கொண்டு
ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட
கேட்டுக்கொள்கின்றோம்.
தோழர்களே... அணி திரள்வீர்...
---------------------
AUAB - BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
காரைக்குடி.
No comments:
Post a Comment