Monday, 2 May 2022

 புனித  ரமலான் 

நல்வாழ்த்துக்கள் 

இந்திய தேசத்தில்...

ஆட்சிகள் மாறலாம்....

காட்சிகள் மாறலாம்...

சகோதரத்துவ அன்பு என்றும் மாறாது...

சமத்துவ மாண்பு என்றும் அழியாது...

மனிதநேயம் என்றும் வீழாது...

மதநல்லிணக்கம் என்றும் தாழாது...

இணக்கம் கொள்வோம்...

இந்தியர் என்னும் பெருமை சொல்வோம்...

அனைத்து சகோதரர்களுக்கும்....

புனித ரமலான்

நல்வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment