ஊதிய மாற்றம் கோரி
AUAB அதிரடி போராட்டம்
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின்
மிக
முக்கிய கோரிக்கையும்...
கடந்த
5 ஆண்டுகளாக
மத்திய
அரசால்...
BSNL
நிர்வாகத்தால்
கண்டுகொள்ளப்படாத
கோரிக்கையுமாகிய
3வது
ஊதிய மாற்றம் கோரி
AUAB
அனைத்து சங்க கூட்டமைப்பு
அதிரடி போராட்ட
அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது.
போராட்டத் திட்டங்கள்
👉 27/05/2022
மதிய உணவு வேளையில் ஆர்ப்பாட்டம்.
TWITTER மூலம் பிரச்சாரம்.
👉01/06/2022
முதல் 30/06/2022 வரை
ஜூன் மாதம் முழுக்க நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைத்
தவம் கிடந்து சந்தித்துக்
கோரிக்கை
மனு அளித்தல்....
👉இறுதியாக...
சஞ்சார் பவன் நோக்கிப் பேரணி
(இன்னும் நாள் குறிக்கப்படவில்லை)
தோழர்களே...
நமது
ஆர்ப்பாட்டத்தில் அரசு அடங்கட்டும்...
TWITTER
பிரச்சாரத்தில் தேசம் அதிரட்டும்....
கோரிக்கை மனுவில்
நமது கோபம் கொப்பளிக்கட்டும்...
சஞ்சார் பவன் பேரணியில்
சகலமும் கிடைக்கட்டும்...
பொங்கி எழுங்கள்...
போராடுங்கள்...
No comments:
Post a Comment