JAC
கூட்டு நடவடிக்கைக்குழு
காரைக்குடி மாவட்டம்
தர்ணா
23/09/2014 - செவ்வாய்க்கிழமை
காலை 10 மணி
பொது மேலாளர் அலுவலகம்
காரைக்குடி
இணைந்த ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் - பரமக்குடி - சிவகங்கை
தோழர்களே..
ஒன்றுபடுவீர்.......போராடுவீர்..
வெற்றி பெறுவீர்..
முக்கிய கோரிக்கைகள்
BSNL நிர்வாகமே...
- ஒரு மாத சம்பளம் குறைந்தபட்ச போனசாக வழங்கு..
- ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கூலி, போனஸ்,EPF,ESI சலுகை வழங்கு
- LTC , மருத்துவப்படியை மறுபடியும் வழங்கு..
- ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 01/01/2007 முதல் 78.2 சத IDA இணைப்பை வழங்கு.
- ஆண்டு உயர்வுத்தொகை தேக்க நிலை தீர்த்து வை..
- SC/ST தோழர்களுக்கு பதவி உயர்வு தகுதி மதிப்பெண்களில் தளர்வு செய்
- நாலு கட்டப்பதவி உயர்வு பிரச்சினைகளை தீர்த்து வை..
- நாலாவது கட்டப்பதவி உயர்வுக்கு அதிகாரிகளின் சம்பள விகிதம் வழங்கு
- TTA தோழர்களின் சம்பள பிரச்சினையைத் தீர்த்து வை...
- BSNLலில் பணியமர்ந்த தோழர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்து..
- பதவிகளுக்கு புதிய பெயர் மாற்றம் செய்..
தோழமையுடன்...
NFTE - BSNLEU
மாவட்டச்சங்கங்கள்
No comments:
Post a Comment