Monday 9 April 2018

குறுஞ்செய்திகள் 

MTNLலில் 1067 கோடி நிதி ஒதுக்கீட்டில் 
விருப்ப ஓய்வு அமுல்படுத்த அரசு பரிசீலனை.
--------------------------------------------------------------------
 01/04/2018 முதல் 0.3 சத IDA உயர்விற்கான
DPE உத்திரவு  03/04/2018 அன்று வெளியீடு.
--------------------------------------------------------------------
BSNL மருத்துவ திட்டத்தில் மாற்றங்கள் செய்ய 
 நிதிப்பிரிவு ஆலோசனை.
--------------------------------------------------------------------
16/04/2018 அன்று டெல்லியில் நடைபெறவிருந்த
 அகில இந்திய JCM கூட்டுக்குழு தள்ளிவைப்பு.
--------------------------------------------------------------------
BSNL மற்றும் MTNL நிறுவனங்களை இணைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என தொலைத்தொடர்பு அமைச்சர் மேலவையில் பதில்.
--------------------------------------------------------------------
ஊதிய மாற்றத்தில் BSNLக்கு நட்டம் என்ற நிபந்தனையில் இருந்து விதிவிலக்கு அளிக்கும் DOTயின் முன்மொழிதல் 
DPE வசம் சமர்ப்பணம்.
--------------------------------------------------------------------
2017-18ம் நிதியாண்டில் BSNLலில்
12 லட்சம் தனியார் 
  நிறுவன வாடிக்கையாளர்கள்
MNP வழியாக இணைப்பு.
--------------------------------------------------------------------
வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்றக் கருத்துக்கு எதிராக தமிழகத்தில் BSNL தொழிற்சங்கங்கள் 
10/04/2018 அன்று ஆர்ப்பாட்டம்.
--------------------------------------------------------------------
12/04/2018 அன்று செல்கோபுரங்கள் துணை நிறுவனம் எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய தர்ணா.
--------------------------------------------------------------------
தனியார்மயம், குறுகிய கால வேலை மற்றும் ஊதிய திருத்தம் ஆகியன பற்றி டெல்லியில் மே 25 அன்று மத்திய 
பொதுத்துறை சங்கங்களின் தேசிய கருத்தரங்கம்.

No comments:

Post a Comment