Tuesday 3 April 2018


ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு

ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி
VDA 01/04/2018 முதல்
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.

UNSKILLED
A பிரிவு நகரம்ரூ. 17= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.536லிருந்து ரூ.553/= ஆக  உயர்வு.
B பிரிவு நகரம்ரூ. 14= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.448/=லிருந்து ரூ.462/= ஆக  உயர்வு.
C பிரிவு நகரம்ரூ. 11= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.359/=லிருந்து ரூ.370/= ஆக  உயர்வு.

01/04/2018 முதல்
UNSKILLED  நாள் கூலி
A பிரிவு நகரம் ரூ.553/=
B பிரிவு நகரம் ரூ.462/=
C பிரிவு நகரம் ரூ.370/=


SEMI SKILLED நாள் கூலி
A பிரிவு நகரம் ரூ.612/=
B பிரிவு நகரம் ரூ.522/=
C பிரிவு நகரம் ரூ.433/=

SKILLED நாள் கூலி
A பிரிவு நகரம் ரூ.673/=
B பிரிவு நகரம் ரூ.612/=
C பிரிவு நகரம் ரூ.522/=

திறனுக்கேற்ற கூலி வழங்க வேண்டும் என நாம் தொடர்ந்து குரல் கொடுத்தும் கூட நமது நியாயமான கோரிக்கை இன்னும் அமுல்படுத்தப்படவில்லை.
  
அனைவரையும் UNSKILLED என்று சொல்லி மாதம் இரண்டாயிரம் மூவாயிரம் அளவிற்கு அடிமட்ட  ஊழியரைச் சுரண்டும் கொடுமை இன்னும் இங்கே தொடரத்தான் செய்கின்றது. 

No comments:

Post a Comment