Friday 6 July 2018


ஒலிக்காமல் ஏதும் பலிக்காது… 

ஜூலை – 11 -  நாடு முழுக்க

BSNL CORPORATE அலுவலகம்...
DOT CCA அலுவலகங்கள்..
BSNL மாநிலத்தலைமை அலுவலகங்கள்...
BSNL மாவட்ட அலுவலகங்கள் முன்பாக...

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக
 ஆர்ப்பாட்டம்

 கோரிக்கைகள்
 01/01/2017 முதல் BSNL அதிகாரிகள் மற்றும் 
ஊழியர்களுக்கு 3வது ஊதியமாற்றம்…

01/01/2017 முதல் ஓய்வு பெற்ற BSNL அதிகாரிகள்
 மற்றும்  ஊழியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம்...

மத்திய அரசின் விதிகளின்படி BSNLலில்
 ஓய்வூதியப்பங்களிப்பு நடைமுறைப்படுத்துதல்….

BSNL நிறுவனத்திற்கு உடனடியாக...
4G அலைக்கற்றை ஒதுக்கீடு…

 தோழர்களே… 
அணி திரள்வோம்…. ஆர்ப்பரிப்போம்…
குரல் ஒலிப்போம்… கோரிக்கை ஒலிப்போம்…
ஒலிக்காமல் ஏதும் பலிக்காது…

No comments:

Post a Comment