Tuesday, 3 July 2018


அச்சம் தவிர்…
ஜூலை – 4
சுவாமி விவேகாநந்தர் 
நினைவு நாள்
 -----------------------------------------------------------------
அச்சம் தவிர்…
 அச்சமே துயரத்தைத் தருவது.
அச்சமே கேட்டை விளைவிப்பது.
அச்சமே மரணத்தைத் தருவது.
அச்சம் தவிர்ப்போம்….
ஆற்றலைப் பெருக்குவோம்….

No comments:

Post a Comment