கோரிக்கை தினம்
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு – AUAB
நாடு தழுவிய கோரிக்கை
தினம்
------------------------------------
கோரிக்கைகள்
மத்திய அரசே....
DOT இலாக்காவே...
BSNL நிறுவனமே...
BSNLக்கு உடனடியாக
4G வழங்க அனுமதி கொடு...
5G சேவை வழங்க தயார்படுத்து...
-------------------------------------------------
BSNLக்கு DOT தரவேண்டிய 39 ஆயிரம் கோடி
நிலுவையை உடனடியாக
வழங்கிடு..
4G உபகரணங்களை தரமிக்க
வெளிநாட்டு
நிறுவனங்களிடம் வாங்கிட
BSNLக்கு அனுமதி கொடு...
செல்சேவை உபகரணங்களை வாங்குவதில்
BSNLக்கு பாரபட்சம்
காட்டாதே...
BSNL ஊழியர்களுக்கு
3வது ஊதிய மாற்றம்
2017ல் இருந்து
வழங்கிடு....
BSNL ஓய்வூதியர்களுக்கு
ஓய்வூதிய மாற்றத்தை
2017ல் இருந்து
வழங்கிடு....
BSNL நேரடி ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப் பலன்களை உடனடியாக அமுல்படுத்து...
BSNL புத்தாக்கத்
திட்டங்களுக்கு
தடைக்கற்களை உருவாக்காதே...
தொலைத்தொடர்பு
சேவை வழங்குவதில்
BSNL நிறுவனத்திற்கு
உரிய வாய்ப்பு வழங்கிடு...
BSNL செல்கோபுரங்கள் மற்றும்
OFC வழித்தடங்களை
தனியாருக்குத் தாரை
வார்க்காதே...
உழைக்கின்ற ஊழியரின்
ஊதியத்தை
ஒவ்வொரு மாதமும்
உரிய தேதியில் வழங்கிடு...
No comments:
Post a Comment