Thursday, 22 July 2021

 அறவழிப்போராட்டம்

A U A B

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

 ==========================

மக்கள் சொத்தாம் BSNL துறையைச் சீரழிக்கும்...

மக்கள் விரோத மத்திய அரசைக் கண்டித்து...

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக

நாடு தழுவிய அறவழி

உண்ணாவிரதம்

======================

28/07/2021 – புதன்கிழமை – காலை 10 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

தொலைபேசி நிலையம் – பரமக்குடி.

======================

தோழர்களே...

பணியில் உள்ள தோழர்களே...

ஒப்பந்த ஊழியர்களே....

ஓய்வு பெற்ற தோழர்களே...

ஓரணியில் திரள்வீர்...

உரிமைப்போராட்டம் வெல்வீர்...

No comments:

Post a Comment