Wednesday, 14 July 2021

கோரிக் கைகள் உயரட்டும்...

A U A B

அனைத்து சங்க கூட்டமைப்பு

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

ஜூலை – 15

நாடு தழுவிய 

கோரிக்கை தினம்

கோரிக்கை அட்டை ஏந்துதல்...

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

-----------------------------------------

15/07/2021 – வியாழன்

காலை 10. 00 மணி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

-----------------------------------------

 காலை 12.00 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

-----------------------------------------

பணியில் உள்ள ஊழியர்கள்

பணிநிறைவு பெற்ற ஊழியர்கள்

ஒப்பந்த ஊழியர்கள்....

ஓரணியில் திரள்வீர்...

ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவீர்...

தோழர்களே...வாரீர்...

No comments:

Post a Comment