தொடரும் போராட்டம்....
BSNL நிர்வாகத்தின் ஊழியர்
விரோதப் போக்கை எதிர்த்து....
மத்திய அரசின் BSNL விரோதப் போக்கை எதிர்த்து...
AUAB... BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
நாடு
தழுவிய போராட்டம்...
15/07/2021
தலைநகர் டெல்லியில்..
DOT சஞ்சார் பவன் முன்பாகவும்....
மாநிலத்தலைநகரங்கள்....
வணிகப்பகுதி தலைநகர்கள்...
மற்றும் SSA தலைநகர்களிலும்...
அனைத்து சங்கத் தலைவர்கள்
ஒன்றுகூடி.....
கோரிக்கை அட்டை ஏந்தும்
போராட்டம்...
28/07/2021
அனைத்து மட்டங்களிலும்
நாடு தழுவிய
உண்ணாவிரதம்
கோரிக்கைகள்
மத்திய அரசே...
BSNL நிறுவனத்திற்கு...
4G சேவை உடனே வழங்கு....
செல்கோபுரங்களை மேல்நிலைப்படுத்து...
5G சேவை நோக்கி முன்னேறுவதற்கு
வாய்ப்பு வழங்கு...
BSNL செல்கோபுரங்களையும்...
OFC கேபிள் பகுதியையும்
தனியாருக்கு விற்கத்துடிக்கும்
நிதியமைச்சக முடிவை நிறுத்து...
BSNL நிறுவனத்திற்குத் தரவேண்டிய
ரூ.39,000/= கோடி நிலுவையை உடனே வழங்கு....
உழைக்கின்ற ஊழியருக்கு
உடனடியாக ஜூன் மாதச் சம்பளம் வழங்கு...
ஒவ்வொரு மாதமும் உரிய
தேதியில் சம்பளத்தை உறுதிப்படுத்து...
BSNL நிலங்களை விற்றுக்
கடன்களை அடைத்திட வழிதேடு...
பழுதுநீக்கும் பணியினைத் தனியாருக்குத் தாரைவார்த்த மோசமான முடிவினை மறுபடியும் பரிசீலனை செய்....
நான்காண்டுகளாக கிடப்பில்
கிடக்கும்
மூன்றாவது ஊதியமாற்றத்தை....
ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்து....
BSNL நேரடி ஊழியருக்கு
30 சத ஓய்வூதியப்பலன்களை உடனடியாக அமுல்படுத்து....
FTTH சேவைத்
தரத்தை உடனடியாக மேல்நிலைப்படுத்து....
செல்கோபுரங்கள் மற்றும்
POWER PLANTகளை முறையாகப் பராமரிப்பு செய்...
மின்கலங்கள் BATTERIES இருப்பை
உடனடியாக அதிகப்படுத்து...
TRANSMISSION பகுதி சேவையை
இன்னும் கூடுதலாக வலுவாக்கு...
கோரிக்கைகள் வென்றிட...
உரிமைகள் அடைந்திட...
ஓய்வு பெற்ற ஊழியர்கள்....
உழைக்கின்ற ஊழியர்கள்...
ஒப்பந்த ஊழியர்கள்.....
மற்றும் அனைத்து அதிகாரிகள்...
ஓரணியில் திரள்வீர்....
No comments:
Post a Comment