Thursday, 1 July 2021

 CMDயுடன் AUAB சந்திப்பு

30/06/2021 அன்று டெல்லியில் அனைத்து சங்கத்தலைவர்கள் கூடி BSNL  முதன்மை மேலாண்மை இயக்குநரிடம் சம்பளப்பட்டுவாடா பிரச்சினையைச் சரிசெய்யுமாறு மனு அளித்தனர். அதனையொட்டி மே மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. 

மாதச்சம்பளம் மாதாந்திர வேதனையாகிவிட்ட நிலையில் 01/07/2021 அன்று டெல்லியில் அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது. முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று 02/07/2021 CMDயுடன் AUAB  அனைத்து சங்க கூட்டமைப்புத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பொறுத்து அனைத்து சங்க கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமையும்.

No comments:

Post a Comment