விலைவாசிப்படி வீழ்ச்சி
01/04/2014 முதல் விலைவாசிப்படி
IDA 2.1 சதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால் மொத்தம் 90.5 சதம் இருந்த விலைவாசிப்படி
தற்போது 88.4 சதமாக குறைந்துள்ளது.
விலைவாசிப்படி படியிறங்கி விட்டது.
ஆனால் விலைவாசிதான் இறங்கவில்லை.
அது படிப்படியாக ஏறிக்கொண்டேதான் இருக்கிறது.
No comments:
Post a Comment