தொழிலாளர் வைப்பு நிதி
EPF வட்டி அதிகரிப்பு
2013-14 நிதியாண்டிற்கு
EPF தொழிலாளர் வைப்பு நிதிக்கான
வட்டி விகிதம் 8.5 சதத்திலிருந்து
8.75 சதமாக
உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை
EPF நிறுவனம்
இன்று 06/03/2014 வெளியிட்டுள்ளது.
EPF வட்டி விகிதம்
1989ல் இருந்து 2011 ஜுன் வரை
12 சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூறு கெட்ட தொழிலாளர் விரோத அரசுகள்
அதை கொஞ்சம் கொஞ்சமாக
8.75 அளவிற்கு குறைத்து விட்டன.
No comments:
Post a Comment