JAC - JOINT ACTION COMMITTEE
அனைத்து தொழிற்சங்கங்களின்
கூட்டு நடவடிக்கைக்குழு
தற்போதைய BSNL நிர்வாகத்தின் பயனற்ற அணுகுமுறை,
ஊழியர்கள் பிரச்சினைகளின் தேக்கம், BSNL நிறுவனத்தின் பின்னடைவு
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும்,
அனைத்து ஊழியர் சங்கங்களும் ஒன்றுபட்டு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், 11/03/2014 அன்று
புதிய கூட்டு நடவடிக்கைக்குழு JAC துவக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொழிற்சங்கங்களும் JACல் இணைந்துள்ளன.
பிரச்சினைகளின் தீர்விற்காக இம்மாத இறுதியில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு நடவடிக்கைக்குழு பொறுப்பாளர்கள்
தலைவர்:
தோழர். சந்தேஷ்வர் சிங் - பொதுச்செயலர் - NFTE
ஒருங்கிணைப்பாளர்:
தோழர். அபிமன்யு - பொதுச்செயலர் - BSNLEU
இணை ஒருங்கிணைப்பாளர்கள் :
தோழர்.ஜெயப்பிரகாஷ் - பொதுச்செயலர் - FNTO
தோழர். பவன் மீனா - பொதுச்செயலர் - SNATTA
பொருளாளர்:
தோழர். பாண்டே, பொதுச்செயலர், BTEU BSNL
நிறுவனத்தை மேம்படுத்துவதில்
நியாயங்களை நிலைநாட்டுவதில்..
கூட்டு நடவடிக்கைக்குழு
சிறப்புடன் செயல்பட.. வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment