காட்டுமிராண்டித்தனம்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 28 வயதே நிரம்பிய இராஜா என்ற கூலித்தொழிலாளி காட்டுமிராண்டித்தனமாக பாதுகாப்பு படை
கிங்கரன் ஒருவனால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
நியாயம் கேட்க சென்ற AITUC தோழர்கள்
மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
எந்த அரசாக இருந்தாலும் , எந்த நிர்வாகமாக இருந்தாலும் தொழிலாளர்களைத் துன்புறுத்துவது என்பது
இந்த தேசத்தில் தொடர்கதையாக உள்ளது.
பாதுகாப்பு படை வீரர்களே ஊழியர்களின் பாதுகாப்பை அழிப்பது மாபாதக செயலாகும். இந்த காட்டுமிரண்டித்தனத்தை கடுமையாக கண்டிக்கின்றோம். AITUCன் மாநிலந்தழுவிய
எதிர்ப்புக்கூட்டங்களில் நாமும் பங்கேற்போம்.
No comments:
Post a Comment