Tuesday, 1 July 2014

தொலைத்தொடர்பு செயலர் 
TELECOM SECRETARY 

தொலைத்தொடர்பு செயலராகப்பணி புரிந்த 
திரு.M.F. பரூக்கி அவர்கள் 
பணி நிறைவு பெற்றதையொட்டி
 ELECTRONICS & INFORMATION TECHNOLOGY 
துறையின் செயலராகப்பணிபுரியும் 
திரு.சேவக் ராம் ஷர்மா IAS 

அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு
தொலைதொடர்புத்துறையின் செயலராக
 கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

புதிய அரசாங்கம் முக்கியமான 
பதவிகளில் நிரந்தரமானவர்களை 
நியமிக்கத் தயங்குவது ஏனோ?..

No comments:

Post a Comment