செய்திகள்
இன்று 19/08/2014 - மாலை காரைக்குடி கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் தோழர்.KTK நூற்றாண்டு விழா சிறப்புக்கூட்டம்.
தோழர்.சுப்பராயன்
AITUC மாநிலத்தலைவர் சிறப்புரையாற்றுகின்றார்.
=====================================================
BSNL மற்றும் MTNL நிறுவனங்களை ஒன்றாய் இணைப்பதற்கான வழிமுறைகளை DOT ஆராய்ந்து வருகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரு நிறுவனங்களும் ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி இழப்பில் உள்ளன. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
மொத்த சந்தையில் 17 சதம் மட்டுமே.
=====================================================
BSNL மத்திய ஊழியர் நல வாரியக்கூட்டம் 04/09/2014
அன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
=====================================================
சில மாநிலங்களில் அகன்ற அலைவரிசை பராமரிப்பு தனியாருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பழுதுகள் முறையாக நீக்கப்படாததாலும் செலவினங்கள் கூடுதலாக ஆவதாலும் மேற்கொண்டு இந்த பணிகளை தனியாருக்கு தரக்கூடாது என
BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
=====================================================
2013-14 நிதியாண்டில் BSNL 80 லட்சம் செல் இணைப்புக்களை கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 61 லட்சம் இணைப்புக்களை BSNL இழந்துள்ளது.
No comments:
Post a Comment