செய்திகள்
01/10/2014 முதல் 6.8 சத IDA உயர்விற்கான BSNL உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே புள்ளி விவரங்களின்படி மொத்த IDA உயர்வு 98.1556 சதம் உயர்ந்துள்ளதால் அதனை (98.2)
6.9 சத உயர்வு என அறிவிக்கக்கோரி AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் DPE இலாக்காவிற்கு கடிதம் எழுதியுள்ளது.
6.9 சத உயர்வு என அறிவிக்கக்கோரி AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் DPE இலாக்காவிற்கு கடிதம் எழுதியுள்ளது.
==============================================
01/01/2007க்கு முன்னும் பின்னும் ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பிற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும் என DEPARTMENT OF EXPENDITURE (செலவின இலாக்கா) DOTக்கு கடிதம் எழுதியுள்ளது. 01/01/2007க்குப்பின் ஓய்வு பெற்றோருக்கு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அவசியமில்லை. ஆயினும் DOE இப்பிரச்சினையில் கட்டையைப் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
78.2 சத IDA இணைப்பில் மேலும் தாமதம் தொடரும்..
78.2 சத IDA இணைப்பில் மேலும் தாமதம் தொடரும்..
==============================================
EPF திட்டத்தில் UNIVERSAL ACCOUNT NUMBER எனப்படும் UAN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் நாடு முழுக்க பல்வேறு நிறுவனங்களில் பணி புரிந்தாலும் ஒரே EPF எண்ணில் அவர்களது EPF கணக்கு நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு முன்பு தொழிலாளர்கள் பணியாற்றிய ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு EPF எண் தொடங்கப்பட்டதால் ஏறத்தாழ 27000 கோடி ரூபாய் கேட்பாரின்றி கிடக்கின்றது. தோழர்கள் UAN எண்ணைத் தெரிந்து கொண்டு
Epfindia.com என்னும் இணைய தளத்தில் தங்களது
தனிப்பட்ட EPF கணக்கைத் துவக்க வேண்டும்.
Epfindia.com என்னும் இணைய தளத்தில் தங்களது
தனிப்பட்ட EPF கணக்கைத் துவக்க வேண்டும்.
==============================================
போராடும் நெய்வேலித் தோழர்களுக்கு ஆதரவாகவும்,
நோக்கியா நிறுவன மூடலை எதிர்த்தும்
16/10/2014 அன்று காரைக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பாக
NFTE - BSNLEU இணைந்த
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலந்து கொண்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
நோக்கியா நிறுவன மூடலை எதிர்த்தும்
16/10/2014 அன்று காரைக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பாக
NFTE - BSNLEU இணைந்த
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலந்து கொண்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDelete