Friday, 13 February 2015

குப்பைகள் ஒழியட்டும்... 
குடிமக்கள் நிமிரட்டும்... 


குப்பைகள் நிறைந்த தேசத்தில்...
துடைப்பங்கள் நிமிரட்டும்...
துயரங்கள் குறையட்டும்...

செருப்புகள் ஆண்ட தேசத்தில்..
செருக்குகள் ஆண்ட தேசத்தில்.
துடைப்பங்களும் ஆளட்டும்...
துன்பங்கள் மாளட்டும்,,,

2 comments:

  1. aap பற்றி மட்டுமே ...குறிக்கும் விதத்தில் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்து கவிதை அருமை

    ReplyDelete
  2. so nice to watch this comrade..........

    ReplyDelete