Thursday 13 October 2016

TM  இலாக்காத்தேர்வு 

TELECOM TECHNICIAN  என்ற TM பதவிகளுக்கு 
இலாக்காத்தேர்வு நடத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. தற்போது TM இலாக்காத்தேர்வு நடத்துவதற்காக 
31/03/2016 அன்று மாநிலவாரியாக உள்ள TM காலியிடங்களைக் கணக்கிட்டு 31/10/2016க்குள் CORPORATE அலுவலகம் அனுப்பிட 
BSNL  நிர்வாகம் மாநில நிர்வாகங்களை 
தனது 13/10/2016 தேதியிட்ட கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment