Thursday 8 June 2017

இன்னும் எத்தனை காலம்தான்…?

  • வேலைக்கேற்ற கூலி….
  • உரிய தேதியில் கூலி…
  • உயர்த்தப்பட்ட கூலி…
  • உயர்த்தப்பட்ட போனஸ்…
  • வைப்புநிதி பிடித்தம்…
  • மருத்துவ அட்டை…
  • அடையாள அட்டை…
  • எட்டுமணி வேலை…
  • அனைவருக்கும் ஆயுள் காப்பீடு..

இன்னும் எத்தனை காலம்தான்…?
ஏமாற்றுவார்… இந்த நிறுவனத்தில்…
இழந்தது போதும்… ஏமாந்தது போதும்….
தோழர்களே…. 
அலைகடலோரம்... 
அலை அலையாய்..
அணி திரள்வீர்….

10/06/2017 – சென்னை சேப்பாக்கம் முன்பு
NFTCL தமிழக ஒப்பந்தத்தொழிலாளர்

மாபெரும் தர்ணா

No comments:

Post a Comment