Friday 7 December 2018


நிகழ்வுகள்

NFTE மாவட்டச்செயலர்கள் கூட்டம்
11/12/2018 – செவ்வாய்க்கிழமை – காலை 10 மணி
NFTE சங்க அலுவலகம் 
முதன்மைப்பொதுமேலாளர் அலுவலகம் – சென்னை.

 தலைமை 
தோழர்.காமராஜ் – மாநிலத்தலைவர்
பங்கேற்பு  
NFTE மாநிலச்செயலர் மற்றும் மாவட்டச்செயலர்கள்
ஆய்படு பொருள் 
வேலைநிறுத்தம் மற்றும் இதர பிரச்சினைகள்
------------------------------------------------------------------------------------------
கிளைச்செயலர்கள் கூட்டம்

13/12/2018 – வியாழன் காலை 10 மணி
NFTE சங்க அலுவலகம்  
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

தலைமை  
தோழர்.லால்பகதூர் – மாவட்டத்தலைவர்
பங்கேற்பு 
 NFTE மாவட்டச்செயலர், கிளைச்செயலர்கள் 
மற்றும் JCM உறுப்பினர்கள்
ஆய்படு பொருள்  
வேலைநிறுத்தம், தலமட்டப்பிரச்சினைகள் 
மற்றும் அமைப்புநிலை
------------------------------------------------------------------------------------------
LOCAL JCM – தலமட்டக்குழுக்கூட்டம்

13/12/2018 – வியாழன் மதியம் 02 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.
 ----------------------------------------------------------------------------------------
அனைத்து கிளைச்செயலர்களும்… JCM உறுப்பினர்களும்…
தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்…

No comments:

Post a Comment