Sunday 16 December 2018


அஞ்சலி 

கடலூர் முன்னாள் மாவட்டச்செயலரும்
NFTE இயக்கத்தின் 
முன்னணித்தலைவருமான
அன்புத்தோழர். 
P.சுப்பிரமணியன்
இன்று இயற்கை எய்தினார்.  
காலனை பல காலம் வென்று காட்டியவர்.
மிகுந்த அன்பும் அடக்கமும் உரிய தோழர்.
அவரது மறைவிற்கு
காரைக்குடி மாவட்டச்சங்கத்தின் சார்பாக
ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment