முகவை மண்ணின் பெருமைமிகு NFTE
09/03/2019 அன்று
இராமநாதபுரத்தில்
NFTE காரைக்குடி மாவட்டச்செயற்குழு..
மகளிர்தின சிறப்புவிழா...
இராமநாதபுரம் கிளை மாநாடு...
ஓய்வுபெற்ற தோழர்களின் பணிநிறைவு விழா..
NFTCW ஒப்பந்த ஊழியர்கள் சங்க அமைப்பு விழா
என ஐம்பெரும் விழாக்கள் மிகச்சிறப்பாக
நடைபெற்றது. இராமநாதபுரம் பகுதியின் மறக்கவியலா தலைவர் தோழர்.சவுக்கத்அலி அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சிகள் துவங்கின.
மாநிலச்செயலர்
தோழர்.நடராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். AITUC சார்பில் தோழர்.S.முருகபூபதி
அவர்களும்,
AIBSNLPWA சார்பில் தோழர்.P.முருகன் அவர்களும்,
NFTCW ஒப்பந்த ஊழியர்கள் சார்பில்
தோழர்.S.முருகன்
அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
ஓய்வு பெற்ற தோழர்களும் ஒப்பந்த ஊழியர்களும்
கலந்து கொண்டு அரங்கம் நிறைத்தனர். பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள்
எடுக்கப்பட்டன. புதிதாக பொறுப்பேற்றுள்ள தோழர்களுக்கும் பணிநிறைவு பெற்ற தோழர்களுக்கும்
நமது மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.
---------------------------------------------------------------------------------
பணிநிறைவு வாழ்த்துப்
பெற்றவர்கள்
தோழர். M.அரியமுத்து
JE/RND
தோழியர் N.பாலா
OSP/RND
தோழர். K.சாத்தையா
TT/RND
தோழர். K.அருள்நாதன்
TT/UCP
தோழர். S.சீனிவாசன் TT/KKD
---------------------------------------------------------------------------------
இராமநாதபுரம் கிளைச்சங்க
புதிய நிர்வாகிகள்
தலைவர் : தோழர். A.அப்துல்
மூமின்
செயலர் : தோழர். R.இராமமூர்த்தி
பொருளர் : தோழர்.
R.முருகேசன்
---------------------------------------------------------------------------------
புதிய மாவட்டப்பொருளாளர்
தோழர். G.தங்கராஜ்
TT/இராமநாதபுரம்
---------------------------------------------------------------------------------
NFTCW
NATIONAL FEDERATION OF TELECOM CONTRACT WORKERS
ஒப்பந்த ஊழியர்கள்
மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள்
தலைவர் : தோழர். சி.முருகன்
செயலர் : தோழர்.
பா.முருகன்
பொருளர்: தோழர். இரா.மாரிமுத்து
---------------------------------------------------------------------------------
காரைக்குடி மாவட்டச்சங்கத்தின்
பெருமைமிகு கிளையாய்
விளங்கும்
இராமநாதபுரம் கிளைச்சங்க
செயல்பாடுகள்
மேலும் சிறப்படைய
வாழ்த்துகின்றோம்.