மாவட்ட செயற்குழு
AIBSNLPWA
காரைக்குடி மாவட்டச்சங்கம்
மாவட்ட செயற்குழு
-----------------------------------------------
07-02-2021....ஞாயிறு- காலை 10-30 மணி
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி...
-----------------------------------------------
தலைமை: தோழர். P.முருகன்
மாவட்டத்தலைவர்
துணைத்தலைமை: தோழர். K.குமார்
-----------------------------------------------
நிகழ்ச்சிநிரல்
கொடியேற்றம் - மாநில துணைத்தலைவர்
அஞ்சலிஉரை - தோழர் P.இராமசாமி
தலைமை உரை
துவக்கஉரை - தோழர் R.பூபதி
செயலர் அறிக்கை : தோழர்கள்
N. திருநாவுக்கரசு
R.அமலநாதன்
P.பாலுச்சாமி
K.இராமமூர்த்தி
N. நாகேஷ்வரன்
நிதி அறிக்கை...தோழர். S.K.நாகநாதன்
சிறப்புரை: தோழர்கள்
V.மாரி
NFTE மாவட்டச்செயலர்
S.வீராச்சாமி
மதுரை மாவட்டச்செயலர்
S.ஜெயச்சந்திரன்
மாநிலதுணைத்தலைவர்
பொருளாய்வு
அறிக்கை...
கிளைமாநாடுகள்
மாவட்ட மாநாடு...
புலனம்...
மற்றும் பிற பற்றி விவாதம்
அறிக்கை ஏற்பு....
முடிவுகள்
நன்றி உரை: தோழர். K.சுந்தரராஜன்
No comments:
Post a Comment