இனிவரும் காலமும்... இனியவையாகட்டும்...
மனிதனின்
செயல்கள் மகத்தானவை...
பிறரின் சுமையை
சுமப்பவர்கள் பேறு பெற்றவர்கள்...
எவன் நிலத்திலும்... நீரிலும்...ஓயாமல் உழைக்கிறானோ...
காத்திருந்து... பொறுத்திருந்து... போராடுகிறானோ ...
அவனைப் பேருலகே கொண்டாடும்...
என்ற மகாகவி ஜான் மில்டனின்
வரிகளுக்கேற்ப
தன் பணிக்காலம் முழுவதும்
விளிம்பு நிலை தோழர்களுக்காகப்
பாடுபட்ட
அருமைத்தோழர் மில்டன் அவர்களின்
பணிநிறைவுக்காலம் சிறப்புடன்
அமைய வாழ்த்துகின்றோம்...
இனிவரும் காலமும் எளியவருக்காக
கழியட்டும்...
அன்புடன் வாழ்த்தும்
NFTE காரைக்குடி மாவட்ட
சங்கம்
No comments:
Post a Comment