NFTE மத்திய செயற்குழு
NFTE மத்திய செயற்குழு
13/03/2021 &
14/03/2021 – நாக்பூர் – மகராஷ்டிரா
-----------------------------------------------------
ஆய்படு பொருள்
விருப்ப ஓய்விற்குப்
பிந்தைய நிலை
ஊழியர் பிரச்சினைகள்
BSNL புத்தாக்கம்
புதிய பதவி உயர்வுக்கொள்கை
3வது ஊதிய திருத்தம்
மற்றும் ஓய்வூதிய திருத்தம்
VRS ஊழியர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள்
பரிவு அடிப்படை பணிநியமனம்
TT, JE, JTO &
JAO இலாக்காப் பதவி உயர்வுகள்
தாதாகோஷ் பவன்
அமைப்பை பலப்படுத்த புதிய
செயல் திட்டங்கள்...
செயற்குழு உறுப்பினர்களுக்கு
மட்டுமே அனுமதி...
No comments:
Post a Comment