குப்தா... 100
காரைக்குடி தொலைத்தொடர்பு
மாவட்டம்
------------------------------------------------------
தோழர் குப்தா நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
மாவட்டச்செயற்குழு மற்றும்
தோழர். சங்கரன் TT /பரமக்குடி
பணிநிறைவு விழா
------------------------------------------------------
08/04/2021 – வியாழன் – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – பரமக்குடி.
--------------------------------------------------------
கருத்தரங்கத் தலைமை
வெ.மாரி – NFTE மாவட்டச்செயலர்
------------------------------------------------------
கருத்தரங்கம் : பங்கேற்பு
தோழர். இரமேஷ் - NFTE மாநில உதவிச்செயலர்
குப்தாவும் பொதுத்துறையும்...
தோழர். சுபேதார் அலிகான் – NFTE மாநில அமைப்புச்செயலர்
குப்தாவும் ஊதிய உயர்வும்...
தோழர். தமிழ்மாறன் –
NFTE முன்னாள் மாவட்ட உதவிச்செயலர்
குப்தாவும் போனசும்...
தோழர். லால் பகதூர்
– NFTE மாவட்டத்தலைவர்
குப்தாவும் பதவி உயர்வும்...
தோழர். இராமமூர்த்தி
– NFTE முன்னாள் கிளைச்செயலர்
குப்தாவும் கேடர்சீரமைப்பும்...
தோழர். தமிழரசன் –
NFTE கிளைத்தலைவர்
குப்தாவும் மஸ்தூர் நிரந்தரமும்...
தோழர். சுப்பிரமணியன்
– NFTE மாவட்ட உதவிச்செயலர்
குப்தாவும் ஒப்பந்த ஊழியர்களும்...
தோழர். முருகன்
- TMTCLU மாவட்டச்செயலர்
குப்தா நூற்றாண்டு விழா
சிறப்புரை
தோழர். கா.செல்வராஜ்
முன்னாள் அகில இந்திய செயலர்
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்.
------------------------------------------------------------------
மற்றும்
தோழர். சங்கரன் TT /பரமக்குடி
பணிநிறைவு விழா
------------------------------------------------------------------
தோழர். லால்பகதூர் – NFTE மாவட்டத்தலைவர்
வரவேற்புரை
தோழர். சதீஷ் பாலாஜி
NFTE இராமநாதபுரம் மாவட்டக்கிளைச்செயலர்
வாழ்த்துரை : தோழர்கள்
P. காந்தி – NFTE முன்னாள்
கிளைச்செயலர்
P. ராமசாமி – AIBSNLPWA
கிளைச்செயலர்
A. கணேசன் – AIBSNLPWA மாவட்ட உதவிச்செயலர்
நன்றியுரை
தோழர். ஆரோக்கியதாஸ்
NFTE சிவகங்கை மாவட்டக்கிளைச்செயலர்
----------------------------------------------------------
ஓய்வூதியம் என்னும் உயிர்
ஊதியம் தந்த
உத்தமத் தலைவன் புகழ்
பாடுவோம்....
தோழர்களே... வாரீர்...
No comments:
Post a Comment