விவசாயிகள் விரோத...
தொழிலாளர் விரோத...
மக்கள் விரோத..
மத்திய அரசை எதிர்த்து....
மக்கள் சொத்துக்களைத்
தனியாருக்குத் தாரைவார்க்கும்...
தரமற்ற நடவடிக்கைகள்
எதிர்த்து...
பொதுத்துறைகளை நாசம்
செய்யும்...
நாசகாரக் கொள்கைகள் எதிர்த்து
செப்டம்பர் -27 – திங்கள்கிழமை
அனைத்து மத்திய சங்கங்கள்
பங்கேற்கும்...
பாரத் பந்த்
----------------------------------------------------
NFTE மத்திய சங்க அறைகூவலுக்கிணங்க....
தலமட்டங்களில் கண்டன
ஆர்ப்பாட்டம்...
தோழர்களே... அணி திரள்வீர்...
No comments:
Post a Comment