Saturday, 4 September 2021

தொடர் தர்ணா

 

A U A B

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

 ===========================

செப்டம்பர் 21…22…23

3 நாட்கள் 

தொடர் தர்ணா போராட்டம்

ஜந்தர் மந்தர் – புதுடெல்லி

 ===========================

பத்துக் கோரிக்கைகள்

உடனடியாக BSNLக்கு 4G வழங்கு…

செல்கோபுரங்களை தரம் உயர்த்து…

DOT இலாக்கா BSNLக்குத் தரவேண்டிய 39ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கிடு…

BSNL நிலங்களை விற்று கடன்சுமையைக் குறைத்திடு…

ஊழியர்கள் சம்பளத்தை உரிய தேதியில் வழங்கிடு…

NMP என்னும் பெயரில் BSNL கோபுரங்களை விற்காதே….

BSNL சேவையைச் சீரழித்த CLUSTER என்னும் முறையை மறுபரிசீலனை செய்…

3வது ஊதிய திருத்தம் அமுல்படுத்து… ஓய்வூதிய மாற்றம் மற்றும் BSNL நேரடி ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப் பலன்களை நடைமுறைப்படுத்து…

BSNLன் FTTH சேவைத்தரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுத்திடு…

செல்கோபுரங்களை முறையாகப் பராமரிப்பு செய்… தொலைபேசி நிலையங்களில் POWER PLANT மற்றும் மின்கலங்களை ஒழுங்காகப் பராமரிப்பு செய்…

BSNLன் முதுகெலும்பான TRANSMISSION பகுதியை வலுப்படுத்திட கூடுதல் கவனம் செலுத்து…

No comments:

Post a Comment