78.2 சத IDA இணைப்பு
உடன்பாடும்... உத்திரவும்...
ஜூன் 2012 உடன்பாடு சரியாக ஓராண்டு கழித்து
ஜூன் 2013ல் உத்திரவாக வெளிவந்துள்ளது.
ஜூன் 2012 உடன்பாட்டில்
நிலுவைக்கான வாய்ப்பு இருந்தது.
ஆனால் ஜூன் 2013 உத்திரவில்
நிலுவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
வீட்டு வாடகைப்படிHRA , MEDICAL REIMBURSEMENT, PROFESSIONAL UP GRADATION ALLOWANCE ஆகியவை 68.8 சத IDA இணைப்பின் அடிப்படையிலேயே இருக்கும் என்று உடன்பாடு கூறியது.
தற்போது நம்பூதிரி சங்கம் 78.2 சத IDA இணைப்பின் அடிப்படையில் HRA வழங்க வேண்டும் என்று BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
ஆனால் தற்போதைய உத்திரவில்
01/01/2007 முதல் FITMENT FORMULAவில்
68.8 சத IDA இணைப்பிற்குப் பதிலாக
78.2 சத IDAவை இணைக்க வேண்டும்
என்று BSNLன் 07/05/2010 ஊதிய உத்திரவிற்கு
திருத்தம் அளித்து மட்டும் உத்திரவிட்டுள்ளது.
68.8 சத இணைப்பிற்குத்தான் HRA வழங்க வேண்டும்
என்று உத்திரவில் எந்தக்குறிப்பும் இல்லை.
எனவே தற்போதைய உத்திரவுப்படி
HRA 78.2 இணைப்பிற்கே வழங்கப்பட வேண்டும்.
காரைக்குடி மாவட்டத்தில்
ஜூன் 2013 மாத சம்பளத்தில்
78.2 இணைப்பை அமுல்படுத்தும் பணியில்
JAOக்கள் ஒரு குழுவாகவும், AOக்கள் ஒரு குழுவாகவும்
களத்தில் இறங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment