78.2
மறுக்கப்படும் நியாயம்
78.2 இணைப்பு பலன் ஊழியர்களின் சம்பளத்தில் கிடைப்பதற்கு மாவட்டங்களில் மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த பலன் கிடைக்காத தோழர்களை நினைக்கும்போது இப்பலனை அனுபவிப்பதில்
நமக்கு சங்கடம் நேருகின்றது.
01/01/2007க்குப்பின் பணியில் வந்த தோழர்களுக்கு குறிப்பாக
TTA தோழர்களுக்கு 78.2 இணைப்புக்கு எற்ப அவர்களது அடிப்படைச்சம்பளம் உயர்த்தப்படவில்லை. அடிப்படைச்சம்பளம் ரூ.16450/= என்று நிர்ணயிக்கப்படவேண்டும்.
அல்லது கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட வேண்டும்.
GR'D, RM தோழர்களில் பலருக்கு STAGNATION வந்து விட்டது.
அவர்களது சம்பளத்தின் அதிகபட்சம் - MAXIMUM உயர்த்தப்பட வேண்டும்.
இல்லையேல் அவர்களுக்கு 78.2 இணைப்பின் பலன் கிடைக்காது.
STAGNATION என்பது அடிமட்டத் தொழிலாளிக்கு இழைக்கப்படும் அநீதி.
மத்திய, மாநில சங்கங்கள் உரிய நடவடிக்கை
எடுத்திட வேண்டுகின்றோம்.
No comments:
Post a Comment